Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

சமயம் சார்ந்து பாகுபாடு காட்ட அனுமதிக்கும் சட்ட முன்வரைவு என்ன சொல்கிறது?

Protest against Religious Discrimination Bill

Protestors are seen marching through the CBD of Brisbane opposing the Federal Governments Religious Discrimination Bill, Wednesday, February 9, 2022. Source: AAP

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்ற முடியாமல் போன சமயம் சார்ந்து பாகுபாடு காட்ட அனுமதிக்கும் சட்டத்திலுள்ள (Religious Discrimination Bill) முக்கிய அம்சங்கள், இந்த சட்டத்திற்கான அவசியம், இதை சிலர் ஏன் ஆதரிக்கிறார்கள், மற்றவர்கள் எதிர்க்கிறார்கள் என்று எழும் பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Published

Updated

Source: SBS

Share this with family and friends

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்ற முடியாமல் போன சமயம் சார்ந்து பாகுபாடு காட்ட அனுமதிக்கும் சட்டத்திலுள்ள (Religious Discrimination Bill) முக்கிய அம்சங்கள், இந்த சட்டத்திற்கான அவசியம், இதை சிலர் ஏன் ஆதரிக்கிறார்கள், மற்றவர்கள் எதிர்க்கிறார்கள் என்று எழும் பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now