SKIP TO MAIN CONTENT

TMS: நூற்றாண்டு பிறந்தநாள் பதிவு

TMS100.jpg

காலம் கடந்தும் வாழும் கலைஞர் TMS அவர்கள். தினமும் நம் இல்லங்களில் நுழைந்து பாடி எம்மை மகிழ்விப்பவர்களுள் முதன்மை நிலையில் இருக்கும் டி. எம். சௌந்தர்ராஜனுக்கு இது நூற்றாண்டு பிறந்த தினம். அவர் குறித்த பதிவை முன்வைக்கிறார் சுமார் நாற்பது ஆண்டுகால அனுபவம் கொண்ட பத்திரிகையாளரும், திரை விமர்சகருமான சிட்னியைச் சேர்ந்த சுந்தரதாஸ் அவர்கள்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

காலம் கடந்தும் வாழும் கலைஞர் TMS அவர்கள். தினமும் நம் இல்லங்களில் நுழைந்து பாடி எம்மை மகிழ்விப்பவர்களுள் முதன்மை நிலையில் இருக்கும் டி. எம். சௌந்தர்ராஜனுக்கு இது நூற்றாண்டு பிறந்த தினம். அவர் குறித்த பதிவை முன்வைக்கிறார் சுமார் நாற்பது ஆண்டுகால அனுபவம் கொண்ட பத்திரிகையாளரும், திரை விமர்சகருமான சிட்னியைச் சேர்ந்த சுந்தரதாஸ் அவர்கள்.

 SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now