SKIP TO MAIN CONTENT

பலமுறை தாக்கப்பட்டேன், ஆனால் பின்வாங்கமாட்டேன் - “ட்ராஃபிக்” ராமசாமி

Traffic Ramasamy
Source: Raj

தமிழ்நாட்டில் அரசை எதிர்த்தும், அதன் அதிகாரங்களை எதிர்த்தும் ஒரு அமைப்பாக இல்லாமல் தனி நபராக களத்தில், கலகக்காரராக அச்சமின்றி செயல்பட்டு, போராடி “ட்ராஃபிக்” ராமசாமியாக அறியப்பட்ட சமூக செயல்பாட்டாளர் “ட்ராஃபிக்” ராமசாமி அவர்கள் இந்த வாரம் மறைந்தார். அவர் குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் அரசை எதிர்த்தும், அதன் அதிகாரங்களை எதிர்த்தும் ஒரு அமைப்பாக இல்லாமல் தனி நபராக களத்தில், கலகக்காரராக அச்சமின்றி செயல்பட்டு, போராடி “ட்ராஃபிக்” ராமசாமியாக அறியப்பட்ட சமூக செயல்பாட்டாளர் “ட்ராஃபிக்” ராமசாமி அவர்கள் இந்த வாரம் மறைந்தார். அவர் குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now