SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
ஆஸ்திரேலியாவில் Rotary கழக மாவட்ட ஆளுநராக தெரிவுசெய்யப்பட்டுள்ள முதல் தமிழர்!

Rengarajan Chidambaranathan Credit: SBS
Rotary கழகத்தின் District 9675, அதாவது சிட்னியிலிருந்து Kiama வரைக்குமான பகுதிக்கான மாவட்ட ஆளுநராக திரு ரங்கராஜன் சிதம்பரநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 115 ஆண்டுகளில் தமிழர் ஒருவர் இப்பொறுப்புக்கு நியமிக்கப்படுகின்றமை இதுவே முதல்தடவை என கூறப்படுகிறது. இந்நியமனம் தொடர்பில் திரு ரங்கராஜன் சிதம்பரநாதனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share