SKIP TO MAIN CONTENT

இந்தியாவில் உள்ள சொத்தை விற்று பணத்தை இங்கு கொண்டுவருவது எப்படி?

 Repatriate money from India
Indian Rupee (INR) with Indian Flag. Inset Pradeep Chenthilkumar

புலன்பெயர்ந்து இங்கு வசித்து வருபவர்கள் இந்தியாவின் உள்ள தங்களின் சொத்துக்களை விற்று வரும் பணத்தை ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு வருவதில் உள்ள நடைமுறை பற்றி தமிழ்நாட்டில் ஆடிட்டராக பணியாற்றி வரும் Chartered Accountant பிரதீப் செந்தில்குமார் அவர்களுடன் உரையாடுகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

புலன்பெயர்ந்து இங்கு வசித்து வருபவர்கள் இந்தியாவின் உள்ள தங்களின் சொத்துக்களை விற்று வரும் பணத்தை ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு வருவதில் உள்ள நடைமுறை பற்றி தமிழ்நாட்டில் ஆடிட்டராக பணியாற்றி வரும் Chartered Accountant பிரதீப் செந்தில்குமார் அவர்களுடன் உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now