Questions about some Chinese medicines (SBS) Source: Questions about some Chinese medicines (SBS)
தற்பொழுது சீன பாரம்பரிய மருந்துகள் பிரபலமாகி வருகின்றன. ஆனால் இவ்வகையான மருந்துகள் குறித்து பல சர்ச்சைகளும் நிலவி வருகின்றன. சில வகை மருந்துகள் மனிதர்களுக்கு ஏற்புடையது அல்ல என்று ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Rachael Hocking மற்றும் Lydia Feng தயாரித்த செய்தி விவரணங்களை அடிப்படையாக கொண்டு நிகழ்ச்சி படைக்கிறார் செல்வி