சமையலுக்கும், வீட்டை வெப்பமாக்குவதற்கும் gas என்ற எரிவாயுவைப் பயன்படுத்துவதன்காரணமாக பலருக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசப்பை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று புதிய ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. Gas - எரிவாயு சுற்றாடலை மாசுபடுத்தாத எரிபொருள் என்று இதுவரை நம்பப்பட்டு வந்த பின்னணியில் இந்த புதிய முடிவு வந்துள்ளது. அப்படியானால் சமையலுக்கு எந்த முறையை வல்லுனர்கள் சிபாரிசு செய்கின்றனர்? விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share



