SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் தமிழ் வாழுமா?

Niru Perera
Niru Perera Source: Niru Perera

நிரு பெரேரா ஒரு தமிழர் அல்ல. ஆனால், தனது முனைவர் (டாக்டர்) பட்டத்திற்காக, ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு முருகன் கோயிலில் தமிழ் மொழி பயிற்சி பற்றிய ஆய்வு செய்துள்ளார். தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ள இவர், தொடர்ந்தும் தமிழ் மொழியில் ஒரு மாணவராகத் தொடர்கிறார். ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில், ஒருநாள், தமிழ் ஒரு பாடமாக போதிக்கப்படும் என்று இவர் நம்புகிறார்.நிரு பெரேராவின் ஆராய்ச்சி குறித்தும் அதில் கண்டறிந்தவை குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

நிரு பெரேரா ஒரு தமிழர் அல்ல. ஆனால், தனது முனைவர் (டாக்டர்) பட்டத்திற்காக, ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு முருகன் கோயிலில் தமிழ் மொழி பயிற்சி பற்றிய ஆய்வு செய்துள்ளார். தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ள இவர், தொடர்ந்தும் தமிழ் மொழியில் ஒரு மாணவராகத் தொடர்கிறார். ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில், ஒருநாள், தமிழ் ஒரு பாடமாக போதிக்கப்படும் என்று இவர் நம்புகிறார்.நிரு பெரேராவின் ஆராய்ச்சி குறித்தும் அதில் கண்டறிந்தவை குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now