Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு ஆஸ்திரேலியர்களை அதிகமாகத் தாக்குகிறது

David works 40-hours a week busking in Melbourne and is struggling to make ends meet (SBS)  .jpg
David works 40-hours a week busking in Melbourne and is struggling to make ends meet. Credit: SBS

Covid பெருந்தொற்று நாட்டில் பரவுவதற்கு முன்னர் வேலை செய்ததை விட, தற்போது ஆஸ்திரேலியர்கள் சராசரியாக அதிக மணிநேரம் வேலை செய்கிறார்கள். இருந்தாலும், தேவையான வருமானம் நான்கு பேரில் ஒருவருக்குக் கிடைப்பதில்லை.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


Covid பெருந்தொற்று நாட்டில் பரவுவதற்கு முன்னர் வேலை செய்ததை விட, தற்போது ஆஸ்திரேலியர்கள் சராசரியாக அதிக மணிநேரம் வேலை செய்கிறார்கள். இருந்தாலும், தேவையான வருமானம் நான்கு பேரில் ஒருவருக்குக் கிடைப்பதில்லை.


வட்டி வீதம் மற்றும் பண வீக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வது, சில குடும்பங்களுக்குப் பல சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பலர் தமது பழக்கங்களை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

இது குறித்து Phillippa Carisbrooke ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

————————-

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now