SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
சீனாவுக்கும் பிலிப்பின்சுக்கும் போர் வெடிக்கும் நிலைமை ஏன் வந்துள்ளது?

epaselect epa10675307 Japan Coast Guard Akitsushima-class (PLH-32) patrol ship maneuvers during a search and rescue exercise in the South China Sea, Philippines, 06 June 2023. The coast guards of the US, Japan, and Philippines are holding a trilateral maritime exercise from 01 to 08 June, in the first maneuvers between the three nations, amid growing concern in the disputed South China Sea. EPA/FRANCIS R. MALASIG Credit: FRANCIS R. MALASIG/EPA
தென் சீன கடல் எல்லை தொடர்பாக சீனாவுக்கும் பிலிப்பின்சுக்குமிடையே போர் வெடிக்குமளவு பிரச்சனை பெரிதாகிக்கொண்டே செல்கிறது. இந்த பிரச்சனையில் பிலிப்பின்சுக்கு மிக தீவிர ஆதரவு தருகிறது அமெரிக்கா. இந்த பின்னணியில், சீன-பிலிப்பின்ஸ் எல்லை பிரச்ச்னை குறித்து விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share