இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் () என்ற படத்தை இயக்கிய பாரத் மேர்லே (Bharat Mirle) அவர்களுடன் அவர் இயக்கிய திரைப்படம் குறித்து உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.