“சுஜாதாவின் அறிவியல் நாவல்களில் எதிர்காலவியலும் மனித சிக்கல்களும்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள பேராசிரியர் மணிமேகலை அவர்கள் சிட்னி வந்திருந்த வேளை, எமது நிலையக்கலையகத்தில் குலசேகரம் சந்தித்து உரையாடுகிறார்.
Share

Published
By Kulasegaram Sanchayan
Source: SBS
Share this with family and friends


