SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ரஷ்ய கலகமும் அரசியலும்: யார் வெல்வர்?

Vladmir Putin and Yevgeny Prigozhin & Karthik Velu (inserted image)
உக்ரேனில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் போரில் ரஷ்யாவுக்கு உறுதுணையாக களத்தில் நின்ற அதன் ஆதரவு கூலிப்படையான அல்லது தனியார் ராணுவமான 'வாக்னர்' படை திடீரென ரஷ்யாவுக்கு எதிராக திரும்பியுள்ளது. இந்த கலகம் ரஷ்ய அதிபர் வ்ளட்மிர் புடினை வெகுவாக வலுவிழக்கவைத்து அவரின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து அலசுகிறார் கார்த்திக் வேலு அவர்கள். ஆஸ்திரேலிய அரசியல் நோக்கர் மற்றும் எழுத்தாளரான கார்த்திக் அவர்கள் சமூக ஊடகங்களில் அரசியல் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து தொடர்ந்து எழுதுகின்றவர். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share