SKIP TO MAIN CONTENT

ஒரு மாத கொண்டாட்டம்: Sydney Opera Houseஇன் வயது 50 - கிசுகிசுக்கள், பாய் மரங்கள், இரகசியங்கள்

Sydney Opera House is 50 years old (SBS-Allan Lee).jpg
Sydney Opera House is 50 years old Source: SBS / Allan Lee

சிட்னி துறை முகத்தின் அடையாளமாக, அரை நூற்றாண்டு காலமாக Sydney Opera Houseஇன் பாய் மரங்களும் அதன் கட்டிடமும் இருந்து வருகிறது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

சிட்னி துறை முகத்தின் அடையாளமாக, அரை நூற்றாண்டு காலமாக Sydney Opera Houseஇன் பாய் மரங்களும் அதன் கட்டிடமும் இருந்து வருகிறது.


ஐம்பது வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள Sydney Opera Houseஇன் சிறப்புகளைக் கொண்டாட, பல நிகழ்ச்சிகள் திருவிழா போல வரிசையாக நடத்த இருக்கிறது.

இருந்தாலும், இதே இடத்தில் பூர்வீகக் குடிமக்களின் வளம் கொழித்த வரலாறும் இருக்கிறது என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கிறது. தனது படைப்புகளின் மூலம் அதனை மீட்டெடுக்க ஒரு கலைஞர் முயற்சிக்கிறார்.

இது குறித்து, Catriona Stirrat எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now