ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டப்படி அங்கீகரிப்பது குறித்து நாட்டில் அஞ்சல் வழி நடைபெற்ற கருத்து வாக்கெடுப்பில் ஆம் Yes தரப்பு வெற்றிபெற்றுள்ளது. ஆனால் திருமணம் என்பது இருவரின் இணைப்பு எனும் சட்டம் நிறைவேற தாமதமாகலாம். ஏன் மேற்கு சிட்னி மக்களில் பெரும்பாலானவர்கள் No என்று வாக்களித்தனர்? ஜனனி (சிட்னி), லலிதா (மெல்பன்), ராமநாதன் (பிரிஸ்பேன்) & அர்ஜுனமணி (சிட்னி) ஆகியோர் விவாதிக்கின்றனர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.