SBS ஒலிபரப்பின் சேவை மறுபரிசீலனையைத் தொடர்ந்து, றொஹிஞ்சா, தீபத்திய மொழி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட ஏழு புதிய மொழிகள் SBS ஒலிபரப்பில் சேர்த்துக் கொள்ளப்பட இருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் வாழும் பல்லின சமூகங்களின் தேவைகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இது குறித்து Hannah Sinclair எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.