இலங்கை திரும்பும் அகதிகளுக்குப் பாதுகாப்பு நிச்சயம் - ரணில்
Sri Lanka's Prime Minister Ranil Wickremesinghe (right) and Prime Minister Malcolm Turnbull Source: AAP
ஆஸ்திரேலியா வந்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இங்குள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு திரும்பக் கோரியுள்ளார். அத்துடன் அவர்களின் மீது எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படாதென்றும் தெரிவித்துள்ளார். James Elton-Pym தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்
Share



