பள்ளி விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. இவ்விடுமுறையை பயனுள்ள வகையிலும் சுவாரசியமாகவும் எப்படி செலவிடுவது என்று நம்மில் பலர் யோசித்திருப்பீர்கள். ஆனால் இவர்கள் சொல்லுவதை கேட்டு பாருங்களேன். மெல்பனில் துவக்க பள்ளியில் படிக்கும் அபிதாரணி சந்திரன் , கிரிஷிகன் ஜீவராஜா மற்றும் கீர்த்திகன் ஜீவராஜா தங்களில் யுத்திகளை, விருப்பங்களை சொல்லுகின்றனர். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி