2020: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

Source: SBS Tamil
2020ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் எனும் துறைகளில் நடந்திருக்கும் மாற்றங்கள், கண்டுபிடிப்புகள், பாய்ச்சல்கள் மற்றும் சவால்கள் ஆகியவற்றைத் தொகுத்து நிகழ்ச்சி படைத்துள்ளார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள்.
Share