தமிழராய் வாழும் சீக்கியர்

Source: Supplied
மாடித்தோட்டத்தில் விதவிதமான பழங்களையும், காய்கறிகளையும் வளர்ப்பது வழக்கம்தான். கொஞ்சம் வித்தியாசமாக, தனது வீட்டில் சீனித்துளசி செடி உட்பட பல்வேறு வகை மரங்களையும் செடிகளையும் வளர்த்து வருகிறார், சென்னை, முகப்பேரைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங். பஞ்சாபி பின்னணி கொண்ட இவர், அழகு தமிழில், குலசேகரம் சஞ்ச்சயனுடன் உரையாடுகிறார்.
Share


