முதுமையை இனிமையாகக் கழிக்க உதவி!
Getty Images Source: Getty Images
ஆஸ்திரேலியாவில் முதுமையை நோக்கிச் சென்று கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில் அவர்களைப் பராமரிப்பதும் சவால் மிக்கதாக மாறியுள்ளது. இந்தப்பின்னணியில் முதியவர்களைப் பராமரிப்பதற்கான சேவைகளில் அரசு கடந்த 15 வருடங்களில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதில் முக்கியமான ஒரு மாற்றம் கடந்த 2015ம் ஆண்டு ஜுலையில் அறிமுகப்படுத்தப்பட்ட My Aged Care சேவையாகும். இது தொடர்பில் Esther Lozanoஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா
Share