ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களின் வரலாறு
Gooreng Elder Uncle Richard Johnson Source: Amy Chien-Yu Wang
ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய பழமையான நாகரிகம் கொண்டவர்கள் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் நம்மில் பலருக்கு எந்த அளவு Aboriginal மற்றும் Torres Strait Islanderகளை பற்றி தெரியும். தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காக ஆங்கிலத்தில் Amy Chien-Yu Wang எழுதிய பூர்வகுடி மக்களின் வரலாற்றை தமிழில் தருகிறார் செல்வி.Continue on with our #WalkWithUs project
Share