நீங்கள் காவல்துறையைப் பார்த்துப் பயப்படுபவரா?
Cup with a cop Source: SBS/Wolfgang Mueller
எமது அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் காவல்துறையினரை எதிர்கொள்ளவேண்டியிருக்கலாம். ஆனால் இங்கு புதிதாக குடியேறிய சிலருக்கு காவல்துறையினரை எதிர்கொள்வதென்பது அச்சமூட்டும் அனுபவமாக அமையலாம். இதற்குத் தீர்வு காணும் முயற்சியில் நியூசவுத்வேல்ஸ் காவல்துறை ஈடுபட்டுள்ளது. இது குறித்து Wolfgang Mueller தயாரித்த ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share