பராமரிப்பாளர்களுக்கும் பராமரிப்பு தேவை
Getty Images Source: Getty Images
தேசிய பராமரிப்பாளர்கள் வாரம் அக்டோபர் 16 முதல் 22 வரை கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்தப் பின்னணியில் நாட்டிலுள்ள பராமரிப்பாளர்கள் தொடர்பில்Dorota Banasiak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share