உங்கள் Census தரவுகள் எந்தளவு பாதுகாப்பானது?
Getty Images Source: Getty Images
ஆஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களத்திற்கு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல், மக்கள் தமது தனிப்பட்ட தரவுகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது வழங்கிவருகின்றனர். இத்தரவுகள் இரகசியமாக பேணப்படுமா என்பது குறித்த விவரணம்.ஆங்கில மூலம் Amy Chien-Yu Wang. தமிழில் றேனுகா துரைசிங்கம்
Share