457 வீசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
AAP Source: AAP
ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக தங்கியிருந்து வேலை பார்ப்பதற்கான வீசாவே 457 வீசா என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50ஆயிரம் 457 வீசா விண்ணப்பங்கள் ஆஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த 457 வீசாவுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று பார்ப்போம். ஆங்கிலத்தில் Ildiko Dauda .தமிழில் றேனுகா துரைசிங்கம்.
Share

