ஆஸ்திரேலியாவில் கல்வி பயில என்னென்ன உதவிகள் உள்ளன?
AAP Source: AAP
ஆஸ்திரேலியாவிலுள்ள 90வீதமான தகுதிவாய்ந்த மாணவர்கள் தமது பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்வதற்கு அரசின் கல்விக்கடன் சேவைகளை பயன்படுத்துகிறார்கள். இதற்கென பலவகைப்பட்ட கடனுதவிகள் அரசால் வழங்கப்படுகின்றன. இந்தவிடயம் தொடர்பில் Ildiko Dauda தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share