Regional - உள்ளூர் பகுதிகளில் குடியேற விரும்புகிறீர்களா?
AAP Source: AAP
30 வீதமான ஆஸ்திரேலியர்கள் மட்டுமே rural/ regional பகுதிகளில் வாழ்வதாக ஆஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகள் கூறுகின்றன. எனவே இன்னுமதிகளவானோரை இப்பகுதிகளில் குடியமர்த்துவதற்கான வழிவகைளை கொள்கை வகுப்பாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் Marcia De Los Santos ஆங்கிலத்தில் தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் வழங்குகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share