குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா அல்லது அடித்து வளர்க்கக் கூடாதா? ஆஸ்திரேலியாவில் உங்கள் குழந்தைகளை சின்னதாக அடித்துத் திருத்துவது சட்டவிரோதமற்ற செயல். Amy Chien-Yu Wang தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share
Published
Updated
By Praba Maheswaran
Source: SBS
Share this with family and friends
