நீர்நிலைகளில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
CC BY SA 4.0 Source: CC BY SA 4.0
ஆஸ்திரேலியாவில் கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் நம்மில் பலர் கடல் உள்ளிட்ட நீர்நிலைகளை அடிக்கடி நாடிச் செல்வோம்.ஆனால் அப்படிச் செல்லும் போது நீரில் பாதுகாப்பாக இருப்பதற்கான நடைமுறைகள் தொடர்பில் நாம் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். இது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.T
Share