பொருத்தமான வங்கிக் கணக்கை தெரிவுசெய்யுங்கள்!
AAP Source: AAP
ஆஸ்திரேலியாவில் பணிபுரிகின்ற அனைவருக்கும் வங்கிக்கணக்கு ஒன்று தேவை.ஆனால் எந்த வங்கியில் எப்படியான வங்கிக் கணக்கை ஆரம்பிக்க வேண்டுமென்பதில் இங்கு புதிதாக குடியேறிய பலருக்கும் குழப்பம் இருக்கலாம். இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் Wolfgang Mueller. தமிழில் றேனுகா துரைசிங்கம்
Share