தொண்டர்களாக பணியாற்றுவதன் மூலமும் வேலை தேடிக்கொள்ளலாம்!

Volunteering Source: Getty Images
ஆஸ்திரேலியாவில் வேலை தேடுவதில் சிரமத்தை எதிர்கொள்பவர்கள் தொண்டர்களாக பணியாற்றுவதன் மூலம் தமக்கான நல்ல வேலையொன்றைத் தேடிக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது. இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share