Settlement Guide:தடுப்பூசி போடத் தயாராகுங்கள்!
AAP Source: AAP
2016ம் ஆண்டுக்கான தேசிய நோய்த்தடுப்பூசி வழங்கும் திட்டம் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகின்ற நிலையில் 6 மாத குழந்தையிலிருந்து அனைவரையும் Flu தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு ஆஸ்திரேலிய தொற்றுநோய்த்தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் Olga Klepova ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share