SKIP TO MAIN CONTENT

விடுதலைபுலி ஆதரவு குற்றச்சாட்டில் மலேசியாவில் தமிழர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

G. Saminathan & P. Gunasekaran
Source: Facebook

விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மலேசிய அரசியல்வாதிகளான ஜி. சாமிநாதன் மற்றும் பி. குணசேகரன் ஆகியோர் உட்பட ஏழுபேரை மலேசிய பொலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் ஏன் கைது செய்யப்பட்டனர், தமிழர்கள் குறிவைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்களா என்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் மலேசியாவின் சுயாதீன ஊடகவியலாளர் ராஜேந்திரன் அவர்கள்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மலேசிய அரசியல்வாதிகளான ஜி. சாமிநாதன் மற்றும் பி. குணசேகரன் ஆகியோர் உட்பட ஏழுபேரை மலேசிய பொலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் ஏன் கைது செய்யப்பட்டனர், தமிழர்கள் குறிவைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்களா என்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் மலேசியாவின் சுயாதீன ஊடகவியலாளர் ராஜேந்திரன் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now