Sex விற்பனைக்கு
AAP Source: AAP
விபச்சாரம்... உலகின் முதல் தொழில் என்ற பலராலும் கருதப்படும் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களது செயற்பாட்டை சட்ட பூர்வமாக்கவேண்டும் என்றும், அதே வேளை அதற்கு விலை கொடுப்பதைக் குற்றச் செயலாக்க வேண்டும் என்றும் குரல் எழும்பியுள்ளது. வட துருவ நாடுகள் அறிமுகப்படுத்திய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள பல ஐரோப்பிய நாடுகளுடன் அண்மையில் ஃப்ரான்ஸ் நாடும் இணைந்துள்ளது. ஆஸ்திரேலியாவிலும் இப்படியான சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது குறித்து Sabrina Woodward எழுதிய செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share