பாலியல் குற்றச்சாட்டுகள் எழுப்பும் ஆஸ்திரேலிய அரசியல் சூறாவளி

Source: Getty Images AsiaPac
நாட்டில் பல பெண்களால் முன்வைக்கப்படும் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகளால் ஆஸ்திரேலிய அரசியல் கலகலத்துப் போயுள்ளது. சர்வதேச பெண்கள் தினமான இன்று ஆஸ்திரேலிய அரசியலில் பெண்கள் நன்கு நடத்தப்படுகின்றார்களா? பாலியல் குற்றச்சாட்டுகள் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்று அலசுகின்றனர் வானொலியாளர் இரா.சத்தியநாதன் மற்றும் றைசெல் ஆகியோர்.
Share