SBS தமிழ்

செக்ஸ் ஆசை ஒருவருக்கு குறைவதும் மற்றவருக்கு அதிகரிப்பதும் ஏற்படுத்தும் சிக்கல்

SBS தமிழ்

A couple not speaking to each other

Published 8 May 2022 at 10:00pm
By Raysel
Source: SBS

பலரும் எதிர்கொள்ளும் பாலியல் சிக்கல் தொடர்பான தொடர் இது. தம்பதிகளில் செக்ஸ் ஆசை ஒருவருக்கு குறைவதும் மற்றவருக்கு அதிகரிப்பதும் அல்லது குறையாமலிருப்பதும் உறவில் சிக்கல்களை ஏற்படுத்துவதுண்டு. அதற்கான காரணத்தையும், விளக்கத்தையும் முன்வைக்கிறார் சிட்னி பல்கலைக்கழகத்தில் பாலியல் நலம் தொடர்பாக விரிவுரையாளராக பணியாற்றும் Dr.விஜயசாரதி ராமநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல். பாலியல் நலத் தொடர்:பாகம் – 5.


Published 8 May 2022 at 10:00pm
By Raysel
Source: SBS


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share