SKIP TO MAIN CONTENT

மகாராணியின் மறுபக்கம்

The shady side of the Queen
Source: SBS

மகாராணியின் மரணத்திற்குப் பலரும் பகிரங்கமாக இரங்கல் தெரிவிக்கும் அதே வேளையில், இரண்டாம் எலிசபெத் மகாராணி உலகளவில் அனைவராலும் நேசிக்கப்படவில்லை.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

மகாராணியின் மரணத்திற்குப் பலரும் பகிரங்கமாக இரங்கல் தெரிவிக்கும் அதே வேளையில், இரண்டாம் எலிசபெத் மகாராணி உலகளவில் அனைவராலும் நேசிக்கப்படவில்லை.

மகாராணிக்கு ஒரு இருண்ட, மறு பக்கமும் உள்ளது என்று விமர்சிக்கப்படுவதை குலசேகரம் சஞ்சயன் ஆராய்கிறார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now