SKIP TO MAIN CONTENT

ஷேன் வார்ன்: கிரிக்கெட் உலகின் நாயகன்

Shane Warne and Venkat
Source: AAP and Venkat

கிரிக்கெட் விளையாட்டில் என்றும் மறக்க இயலாத வீரர் ஷேன் வார்ன். அவரின் திடீர் மறைவு விளையாட்டு உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பின்னணியில் கிரிக்கெட் ஆட்டத்தின் மாபெரும் நாயகன் ஷேன் வார்ன் குறித்த பதிவை முனைக்கிறார் கன்பராவில் வாழும் கிரிக்கெட் விளையாட்டு விமர்சகர் வெங்கடாசலம் ஜெகநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

கிரிக்கெட் விளையாட்டில் என்றும் மறக்க இயலாத வீரர் ஷேன் வார்ன். அவரின் திடீர் மறைவு விளையாட்டு உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பின்னணியில் கிரிக்கெட் ஆட்டத்தின் மாபெரும் நாயகன் ஷேன் வார்ன் குறித்த பதிவை முனைக்கிறார் கன்பராவில் வாழும் கிரிக்கெட் விளையாட்டு விமர்சகர் வெங்கடாசலம் ஜெகநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

 SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now