சொல்லுங்கள்.... வெல்லுங்கள்
SONY
வாரத்தில் நான்கு நாட்கள் ஒலிக்கும் SBS தமிழ் ஒலிபரப்பை மேலும் பலரைக் கேட்க வைப்பது எப்படி? உங்கள் ஆலோசனைகளை எமது FaceBookஇலுள்ள Message பகுதியில் எழுதுங்கள். சிறந்த ஆலோசனைக்கு, Wentwothville மற்றும் Liverpoolல் இயங்கும் உதயா SuperMart வழங்கும் SONY e-Reader பரிசாக வழங்கப்படும்.ஒரே ஒரு நிபந்தனை.நீங்கள் SBS FaceBookஐ Like செய்திருக்க வேண்டும். இதுவரை Like செய்யவில்லலையென்றால் Like இனி செய்துவிட்டு போட்டியில் நுழையுங்கள்.
Share