வளர்ந்த பிள்ளைகளுக்கு பெற்றோர் கடனுதவி செய்ய வேண்டுமா?

All you need to know about Peer to Peer lending Source: Getty Images/TraceyDee
பிள்ளைகள் மீதுள்ள அன்பின் காரணமாக அவர்கள் பெரியவர்களான பின்னரும் பெற்றோர் தொடர்ந்தும் கடனுதவி செய்துகொண்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்வது வயதான காலத்தில் பெற்றோரைப் பாதிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share