தேசியக் கொடியை மாற்ற வேண்டும்?
Australian flag depicted on an Australian Defence Force uniform Source: AAP
சில தலைப்புகளில் நீங்கள் பேச ஆரம்பித்தால், வாதப் பிரதிவாதங்கள் அதிகமாக இருப்பதை நீங்கள் அவதானித்தருக்கக்கூடும். அப்படியான ஒரு தலைப்புத் தான், ஆஸ்திரேலிய கொடி மாற்றப்பட வேண்டுமா என்பது.இந்த வாதத்திற்குத் தீனி போட்டுள்ளது, ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சி. இது குறித்து, Zara Zaher எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.
Share



