SKIP TO MAIN CONTENT

நாடாளுமன்றத்தைக் கலைப்பதா? தொடர்வதா?

Politicians
Source: AAP

ஆஸ்திரேலியாவில் இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் அல்லது சிக்கலில் 13 பேர் மாட்டிக்கொண்டிருப்பது, இரு தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறும் பின்னணியில் ஒரு கேள்விப் பிறக்கிறது: ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் நீடிக்கவேண்டுமா? அல்லது கலைக்கப்பட்டு புதிய தேர்தல் நடத்தலாமா? நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் கருத்துக்களின் தொகுப்பு இது.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் அல்லது சிக்கலில் 13 பேர் மாட்டிக்கொண்டிருப்பது, இரு தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறும் பின்னணியில் ஒரு கேள்விப் பிறக்கிறது: ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் நீடிக்கவேண்டுமா? அல்லது கலைக்கப்பட்டு புதிய தேர்தல் நடத்தலாமா? நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் கருத்துக்களின் தொகுப்பு இது.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now