SKIP TO MAIN CONTENT

Flu vaccine, Travel Vaccinations‎ ஏன் போடவேண்டும்?

Dr Sivagowri Sivakumar
Dr Sivagowri Sivakumar Source: SBS Tamil

முதன் முறையாக நாடளாவிய ரீதியில் pharmacies, மருந்தகங்களிலும் காய்ச்சல் தடுப்பூசிகளை நீங்கள் போட்டுக்கொள்ளலாம். 2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஆஸ்திரேலியாவில் இன்னும் தமது தடுப்பு ஊசிகளை இவ்வருடம் எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மற்றும் வெளிநாடு குறிப்பாக இலங்கை இந்தியா செல்பவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டிய தடுப்பூசிகள் எவை? Flu vaccine, Travel Vaccinations ஆகியவை பற்றி விளக்குகிறார் Dr சிவகௌரி சிவகுமார். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

முதன் முறையாக நாடளாவிய ரீதியில் pharmacies, மருந்தகங்களிலும் காய்ச்சல் தடுப்பூசிகளை நீங்கள் போட்டுக்கொள்ளலாம். 2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஆஸ்திரேலியாவில் இன்னும் தமது தடுப்பு ஊசிகளை இவ்வருடம் எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மற்றும் வெளிநாடு குறிப்பாக இலங்கை இந்தியா செல்பவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டிய தடுப்பூசிகள் எவை? Flu vaccine, Travel Vaccinations ஆகியவை பற்றி விளக்குகிறார் Dr சிவகௌரி சிவகுமார். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now