SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
சிங்கப்பூரில் அதிபர் தேர்தலில் தமிழர் பெற்ற வெற்றியின் முக்கியத்துவம் என்ன?

epa10813046 Singaporean presidential candidate Tharman Shanmugaratnam (C) waves to his supporters at the nomination center on Nomination Day in Singapore, 22 August 2023. Singapore is slated to hold its Presidential elections on 01 September 2023. EPA/HOW HWEE YOUNG Source: EPA / HOW HWEE YOUNG/EPA
சிங்கப்பூரில் தர்மன் சண்முகரட்ணம் அவர்கள் குடியரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த வெற்றியின் முக்கியத்துவம், தர்மன் அவர்களின் பின்னணி குறித்து விளக்குகிறார் கவிதா கரும் அவர்கள். சிங்கப்பூரில் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என்று சுமார் இருபது ஆண்டுகள் ஊடக அனுபவம் கொண்டவர் கவிதா அவர்கள். அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் ஊடகதொடர்புத் துறையில் முதுநிலை கல்வி கற்று வருகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share