SKIP TO MAIN CONTENT

சிங்கப்பூரில் மரணதண்டனையை எதிர்கொண்டுள்ள தமிழர்: குடும்பம் என்ன சொல்கிறது?

An activist holds a placard with a candle during a candlelight vigil against the impending execution of Nagaenthran K. Dharmalingam.
An activist holds a placard with a candle during a candlelight vigil against the impending execution of Nagaenthran K. Dharmalingam. Inset: Ravi Source: AAP, EPA

சிங்கப்பூரில் நாகேந்திரன் என்பவருக்கு நிறைவேற்றப்படவிருந்த மரணதண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள பின்னணியில், இந்த மரண தண்டனையிலிருந்து நாகேந்திரனை காப்பாற்ற வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. நாகேந்திரனது வழக்கின் பின்னணி தொடர்பில் வழக்கறிஞர் ரவி மற்றும் நாகேந்திரனது சகோதரி ஆகியோரது கருத்துக்களுடன் விவரணம் ஒன்றைப் படைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

சிங்கப்பூரில் நாகேந்திரன் என்பவருக்கு நிறைவேற்றப்படவிருந்த மரணதண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள பின்னணியில், இந்த மரண தண்டனையிலிருந்து நாகேந்திரனை காப்பாற்ற வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. நாகேந்திரனது வழக்கின் பின்னணி தொடர்பில் வழக்கறிஞர் ரவி மற்றும் நாகேந்திரனது சகோதரி ஆகியோரது கருத்துக்களுடன் விவரணம் ஒன்றைப் படைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now