Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஒரு முறை பாவிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை முற்றிலும் இல்லாத நிலை உருவாகுமா?

plastic coffee stirrers in brown plastic cups
Plastic coffee stirrers in brown plastic cups Inset (Dr Thava Palanisamy)

ஒரு முறை உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தற்போதும் பல பாவனையில் உள்ளன. இந்த நிலையில் இதன் பயன்பாட்டை எப்படி கட்டுப்படுத்துவது மேலும் பிளாஸ்டிக் பாவனை முற்றிலும் இல்லாத நிலை உருவாகுமா போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் Newcastle பல்கலைக்கழகத்தில் பிளாஸ்டிக் துகள்கள் (Microplastics) குறித்து ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் தவமணி பழனிசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Share this with family and friends

ஒரு முறை உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தற்போதும் பல பாவனையில் உள்ளன. இந்த நிலையில் இதன் பயன்பாட்டை எப்படி கட்டுப்படுத்துவது மேலும் பிளாஸ்டிக் பாவனை முற்றிலும் இல்லாத நிலை உருவாகுமா போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் Newcastle பல்கலைக்கழகத்தில் பிளாஸ்டிக் துகள்கள் (Microplastics) குறித்து ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் தவமணி பழனிசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now