SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
சிட்னியில் 'சீதா'- வித்தியாசமான ஒரு கலைப்படைப்பு

Samskriti School of Dance-இன் ஏற்பாட்டில் அப்சரஸ் நடன நிறுவனம் வழங்கும் 'சீதா' என்ற நிகழ்வு ஜுன் 7ம் திகதி வெள்ளிக்கிழமை சிட்னியில் Arts and Cultural Exchange, Paramatta எனுமிடத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பில் அப்சரஸ் நடன நிறுவனத்தின் கலை இயக்குனர் அரவிந்த் குமாரசாமி அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share