அகதிகள் திறன் அடிப்படையில் ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்கான திட்டம்

Refugees jobs

Skilled Refugee Labour Agreement Pilot Program Source: AAP

ஆஸ்திரேலியாவிற்கு வெளியே உள்ள திறன்கள் கொண்ட அகதிகள் மற்றும் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருபவர்கள் திறன் அடிப்படையில் ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்காக உருவாக்கப்பட்ட பரிட்சாத்திய திட்டம் Skilled refugee labour agreement pilot திட்டம். இந்த திட்டம் குறித்தும் இதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறை குறித்தும் விரிவாக விளக்குகிறது இந்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now