SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவிற்கான 491 விசா தொடர்பில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

image (2).jpg

ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான வழிமுறைகளில் ஒன்று Skilled Work Regional 491 விசாவுடன் இங்கு வந்து பின்னர் அதனூடாக நிரந்தர வதிவிடம்பெறுவதாகும். இது குறித்து சிட்னியில் குடிவரவு முகவராகக் கடையாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான வழிமுறைகளில் ஒன்று Skilled Work Regional 491 விசாவுடன் இங்கு வந்து பின்னர் அதனூடாக நிரந்தர வதிவிடம்பெறுவதாகும். இது குறித்து சிட்னியில் குடிவரவு முகவராகக் கடையாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now